Mesiya Mesiya மேசியா மேசியா

மேசியா மேசியா
Unknown
PPT
Lyrics

Lyrics

மேசியா மேசியா மேசியா இயேசு ராஜா ஓசையுள்ள கைத்தாளத்தோடு இசையுள்ள மேளத்தாளத்தோடு ஆசையுடன் நான் பாடும் பாட்டு என் இயேசு ராஜாவுக்கு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா வரப்போகும் ராஜா மேசியா வந்துவிட்ட ராஜா மேசியா உயிர்த்தெழுந்த ராஜா மேசியா நம்மை வருகையில் சேர்த்திடும் மேசியா மேகங்களின் மீதே மேசியா ராக தாள தொனியோடு வருகிறார் காற்றின் செட்டைகளுடன் மேசியா நம்மை மார்போடு அணைதிட வருகிறார் அன்பே உருவான மேசியா என்னை ஆளுகின்ற தெய்வம் மேசியா ஆத்ம மணாளன் மேசியா என்னை அரவணைக்கும் நேசர் மேசியா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8301
Song ID
mesiya-mesiya-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open