Mesiyaa Thaan Porandhaachu மேசியா தான் பொறந்தாச்சு

மேசியா தான் பொறந்தாச்சு
Unknown
Lyrics

Lyrics

மேசியா தான் பொறந்தாச்சு மானிடரே மகிழ்ந்திடுங்க (2) மனிதர் நம்மை மீட்க மேன்மை யாவும் துறந்தார் (2) மகிழ்ச்சியின் பண்டிகையை ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2) ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா ஹாப்பி கிறிஸ்துமஸ் (2) மேசியா தான் பொறந்தாச்சு மானிடரே மகிழ்ந்திடுங்க (2) 1. பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவே பெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே (2) தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரே தரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையே டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு -2 மேசியா தான் பொறந்தாச்சு மானிடரே மகிழ்ந்திடுங்க (2) 2. பகைமை நீங்கி அன்பினாலே ஒன்றாய் இணைவோம் பாலன் பிறந்த நோக்கம் தனை வாழ்வில் காட்டுவோம் (2) பரிசுத்தம் பெற்றிடாத ஆன்மக்கள் அழியாமல் பாலன் பிறந்த நல்ல செய்தி பாரெங்கும் கூறுவோம் டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி கூறிடுவோம் -2 மேசியா தான் பொறந்தாச்சு மானிடரே மகிழ்ந்திடுங்க (2) மனிதர் நம்மை மீட்க மேன்மை யாவும் துறந்தார் (2) மகிழ்ச்சியின் பண்டிகையை ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2) ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3879
Song ID
mesiyaa-thaan-porandhaachu-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0