Migundha Vallamaiyodu மிகுந்த வல்லமையோடு

மிகுந்த வல்லமையோடு

Lyrics

மிகுந்த வல்லமையோடு அவர் வருகிறார் -2 வாசல் அருகே அவர் வந்துவிட்டார்-2 அவரை சந்திக்க ஆயத்தமாவோமா -2 வருகிறார் இயேசு வருகிறார் மேகங்களின் மீது வருகிறார் -2 1.ஜெப ஆவியால் நிறைந்திருப்போம் அக்காலத்தை நாம் அறியாததால் திருடனைப்போல அவர் வந்திடுவார் நம்மையும் அவரோடு அழைத்து செல்வார் -2 2.விழித்திருப்போம் நாம் விழித்திருப்போம் நினையாத நேரத்தில் வந்திடுவார் ஜெப ஆவியை நாம் தரித்துக்கொள்ளுவோம் ஆயத்தத்தோடு அவரை சந்திப்போம் – 2 மார நாதா சீக்கிரம் வாரும் -2 ஆயத்தமாகனுமே இன்னும் ஆயதமாகனுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
522
Song ID
migundha-vallamaiyodu-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1