Miguvel Isravel

மிகுவேல் இஸ்ரவேல்

Lyrics

கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை உமக்காக காத்திருப்போர் சோர்ந்துபோவதில்லை-(2) வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2) மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2) நடக்குமா நடக்காதே என சோர்ந்து போயிருந்தேன் ( ஒரு ) அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன் - (எனக்கு) (2) நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே அழித்திட வந்தோரை(நினைத்தோரை ) நிந்தை மூடினதே- (எனை)-(2) காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே அட ! இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3271
Song ID
miguvel-isravel-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1