MOCHA PAYANAM மோட்ச நாடு நோக்கியே

மோட்ச நாடு நோக்கியே

Lyrics

மோட்ச நாடு நோக்கியே பயணம் செல்கிறேன் மோசம் ஏதும் வந்திடாமல் நேசர் காப்பார் பரம தேசம் வாஞ்சிக்கிறேன் இலக்கை நோக்கி தொடர்கின்றேன் பின் நோக்கி பார்ப்பதில்லை முன்செல்வேன் எந்நாளுமே அல்லேலுயா பாடுவேன் மோட்ச நாடு சேருவேன் அலைகள் மோதினாலும் புயல் காற்று தடுத்தாலும் என் படகில் இயேசு உண்டு என்ன பயம் எனக்கு உண்டு ஐயா அல்லேலுயா பாடுவேன் அலைகளை தாண்டுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
964
Song ID
mocha-payanam-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
14
Downloads
2
Source
Open