Mozhigalilae Sirantha Mozhi Enna Mozhi மொழிகளிலே சிறந்த மொழி என்ன மொழி

மொழிகளிலே சிறந்த மொழி என்ன மொழி
Unknown
Lyrics

Lyrics

மொழிகளிலே சிறந்த மொழி என்ன மொழி இயேசு ராஜா பேசிய மௌன மொழி சாதிக்கலாம் எதையும் சாதிக்கலாம் மௌனத்தால் மலையையும் சாதிக்கலாம் 1. பேசும் திறன் இருந்தும் பயனற்ற சொல் ஏதும் பேசாது இருப்பது மௌனமாகும் – ஒரு கன்னம் அடித்தால் மறுகன்னம் காட்டுவது மௌனத்தில் சிறந்த மௌனமாகும் 2. அரட்டை அறிவீனம் மௌனமே தெய்வீகம் போற்று போற்று மௌனம் போற்று – 2 பேசுவதால் விதைக்கிறோம் மௌனத்தால் அறிகிறோம் மௌனத்தின் முன்னமே நிற்பவர் யார் 3. சிரசில் சூட்டினாரே முகத்தில் குத்தினாரே இயேசு பேசாமல் இருந்தாரே – 2 நாமும் அவர் போல தீமையை வெல்லணும் தீமையை அமைதியால் வென்றிடனும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3887
Song ID
mozhigalilae-sirantha-mozhi-enna-mozhi-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0