Mudhal Vaalthu Paadinar Thoothar முதல் வாழ்த்து பாடினார் தூதர்
முதல் வாழ்த்து பாடினார் தூதர்
Lyrics
முதல் வாழ்த்து பாடினார் தூதர்
ஏழ்மையான ஆட்டுமந்தைகளை மேய்ப்பர்க்கே
வயல்வெயில் வாட்டும் குளிரில்
ஆட்டுதந்தைகளை காக்கையில்
நல்ல செய்தி நல்ல செய்தி
இஸ்ரவேல் ராஜன் பிறந்தார்
2.வானோர் கீழல் விண்மின் கண்டார்
பிரகாசமாக கீழ் திசையில்
பேரொளியை பூமிக்குத் தந்து
ராப்பகலும் பிரகாசித்தீர்
3. தாரகையின் தன்னொளி கண்டு
கீழ்தேச ஞானியர் மூவர் வந்தார்
பாலன் இயேசுவுக்கு படைத்தார்
பொன் வெள்ளைப்போளம், துபவர்க்கமும்
4. ஏகமாக இசைந்தே நாமும்
ஏகசுதனை தந்த தேவனுக்கு
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
எல்லோருமே சேர்ந்தே பண்பாடுவோம்
Details
- Numeric ID
- 7550
- Song ID
- mudhal-vaalthu-paadinar-thoothar-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open