Mudharpalanaai Yesuve Neer முதற்பலனாய் இயேசுவே நீர் வந்தீரே

முதற்பலனாய் இயேசுவே நீர் வந்தீரே
Unknown
PPT
Lyrics

Lyrics

முதற்பலனாய் இயேசுவே நீர் வந்தீரே முற்றுமுடிய எல்லாமே நீர் முடித்தீரே -2 உம் அன்பு பெரியது உம் கிருபை பெரியது உம் நாமம் போற்றிப் பாடுவேன் -2 (Holy Holy Holy is your name) உன்னதங்களில் உட்கார நீர் செய்தீரே உம்மோடு ஆளுகை செய்ய உயர்த்தினீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7551
Song ID
mudharpalanaai-yesuve-neer-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open