Mudiathathu Entru Ethuvumilla முடியாதது என்று எதுவுமில்ல

முடியாதது என்று எதுவுமில்ல
Unknown
PPT
Lyrics

Lyrics

முடியாதது என்று எதுவுமில்ல கூடாதது என்று ஒன்றுமில்ல எதுவும் இல்லை ஒன்றும் இல்ல முடியாதது என்று சரித்திரம் இல்ல 1 கடந்து வந்த பாதைகள் முட்களின் தோட்டம் - இயேசு நடத்துகின்ற பாதைகள் பசும் புல் தோட்டம் மாரா மாற்றினீர் கண்ணீர் துடைத்தீர் 2. நம்பினோரின் சூழ்ச்சிகள் எந்தன் எதிரில் வாக்குத்தத்தம் செய்தவர் எந்தன் முன்பில் கண்ணி மாற்றினீர் செழித்தோங்கிடா செய்தீர் 3. தேவனாலே எல்லாமே கூடும் என்ற நம்பிக்கை எனக்குள்ளே இருப்பதினாலே ஜீவன் பெருவேன் நித்திய ஜீவன் பெருவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8292
Song ID
mudiathathu-entru-ethuvumilla-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open