Mudiyathu Endru Manam முடியாதென்று மனம் தளராதே

முடியாதென்று மனம் தளராதே

Lyrics

முடியாதென்று மனம் தளராதே நம்பினால் எல்லாம் ஆகுமே (கூடுமே) முடியாதென்று நினையாதே நம்பினால் எல்லாம் ஆகுமே முடியாதென்று மனம் தளராதே-2 புழுதியிலிருந்த சிறியவனை குப்பையிலிருந்த எளியவனை பிரபுக்கள் மத்தியில் நிறுத்தி மகிமை படுத்துவார் வறண்ட வாழ்வு தனை செழிப்பாய் மாற்றுவார் நண்பா மனம் தளறாதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
800
Song ID
mudiyathu-endru-manam
Views
7
Downloads
0
Source
Open