Mudiyathu Mudiyathu Ummai முடியாது முடியாது உம்மை
முடியாது முடியாது உம்மை
Lyrics
முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது என்னால்
1. திராட்சைச் செடியே உம் கொடி நான்
உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
உலகெங்கும் கனி தருவேன்
2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
உயிர்ப்பியும் என் தெய்வமே
3. குயவன் நீர் களிமண் நான் உமது
விருப்பம் போல் வனைந்து கொண்டு
உலகெங்கும் பயன்படுத்தும்
4. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
அதையும் செய்திட பெலனுண்டு
எல்லாம் நான் செய்திடுவேன்
5. எல்லாம் நான் செய்திடுவேன்
உம் துணையால் உம் கரத்தால்
எல்லாம் நான் செய்திடுவேன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 806
- Song ID
- mudiyathu-mudiyathu-ummai
- Views
- 5
- Downloads
- 0