Mugam Paarkka Neer Manidhan Allavae …

முகம் பார்க்க நீர் மனிதனல்லவே
Unknown
PPT
Lyrics

Lyrics

முகம் பார்க்க நீர் மனிதனல்லவே இதயம் பார்க்கிற தேவன் நீரையா-2 மனதின் முகத்தை பார்க்கிறான் தேவன் நீர் இதயம் பார்க்கிறீர்-2 1. புறக்கணிக்கப்பட்டவனை தேடிச் செல்கின்றீர் உமக்காக அபிஷேகித்து ராஜாவாக்கினீர் 2. நெருக்கப்பட்டேன் நொறுக்கப்பட்டேன் ஒடுங்கிப்போகவில்லை உம்மோடு நான் இருப்பதாலே விசாலமானேன் 3. நடந்தாலும் படுத்தாலும் என்னை சூழ்கிறீர் தகப்பனைப் போல் தோள் மேலே சுமந்து செல்கிறீர் 4. கோலியாத்துக்கள் முன் வந்தாலும் உம்மாலே நிற்பேன் சவுல்கள் என்னை துரத்தினாலும் உம்மோடு நடப்பேன் 5. எதிரி எனக்கு முன்பாய் நின்றால் உம்மாலே நிற்பேன் துரோகி என்னை துரத்தினாலும் உம்மோடு நடப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7548
Song ID
mugam-paarkka-neer-manidhan-allavae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open