Mulluhalukkul Roja Malar Neere முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
Lyrics
முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
காட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே
உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன்
என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்
எத்தனை எத்தனை குறைகள்
எந்தன் வாழ்விலே அத்தனையும்
நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே
வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரே
வாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே
Details
- Numeric ID
- 6974
- Song ID
- mulluhalukkul-roja-malar-neere
- Views
- 1
- Downloads
- 1