Mulmudi Sudiya Aandavar Song முள்முடி சூடிய ஆண்டவர்

முள்முடி சூடிய ஆண்டவர்

Lyrics

முள்முடி சூடிய ஆண்டவர் நமக்காய் மரித்தார் கொல்கொதா மலையிலே இயேசு பாடுகள் சுமந்தார் நம் பாவம் தீர்க்க பலியானார் இரத்தம் சிந்தி மீட்டார் கள்ளனைப் போல கட்டுண்டாரே உந்தனை மீட்டிடவே வாரினாலே அடிக்கப்பட்டார் பாவி எனக்காக ஆபத்திலே துணையாக எம்மைக் காரும் தேவா கால் கைகளிலே ஆணிபாய முட்கிரீடம் பின்னி சூட தாசர்களை காத்த இயேசு பலியாக மாண்டாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
846
Song ID
mulmudi-sudiya-aandavar
Views
12
Downloads
2