Mun Sellum Yesu Nammodu Irukindraar முன் செல்லும் இயேசு நம்மோடு இருக்கின்றார்
முன் செல்லும் இயேசு நம்மோடு இருக்கின்றார்
Lyrics
முன் செல்லும் இயேசு நம்மோடு இருக்கின்றார்
முன்னேற்ற பாதையில் எந்நாளும் நடத்திடுவார்
அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே – 4
1. நடந்திடும் வழியை போதிக்க வல்லவராம்
இரட்சிப்பின் பாதையில் நடத்திடும் அற்புதராய்
மனிதரின் வழிகள் செழுமை காட்டிலும்
மாறாத இயேசு மகிமையின் வழி திறப்பார்
2. வேதம் காட்டும் வழியில் நடந்திடுவோம்
வேதனை நீங்கி நன்மைகள் அடைந்திடுவோம்
தடைகள் நீக்கும் கர்த்தர் முன் செல்கிறார்
தளராத விசுவாச பாதையில் முன் நடப்போம்
Details
- Numeric ID
- 4792
- Song ID
- mun-sellum-yesu-nammodu-irukindraar-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open