Munnae Selvom Yesu முன்னேறிச் செல்வோம்

முன்னேறிச் செல்வோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

முன்னேறிச் செல்வோம் (2) இயேசுவின் போர் வீரராய் விசுவாசத்தோடே போர்புரிவோம் இயேசுவின் போர்க்களத்திலே 1. சத்தியம் என்னும் கச்சை அரையில் கட்டி நீதி என்னும் மார்க்கவசம் தரித்து துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும் எதிர்த்து போராடுவோம் 2.சுவிசேஷம் என்னும் பாதரட்சை அணிந்து விசுவாசம் என்னும் கேடயத்தை பிடித்து வானமண்டலத்தின் பொல்லா ஆவியோடு எதிர்த்து போராடுவோம் 3. இரட்சிப்பென்னும் தலைச்சீராவை தரித்து வசனம் என்னும் பட்டயத்தை எடுத்து கெர்ச்சிக்கும் சிங்கம் போல் சத்துரு வரும்போது எதிர்த்து போராடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7553
Song ID
munnae-selvom-yesu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open