Munney Sareera 161 Pamalai Song Lyrics

Pamalai Song Lyrics

Lyrics

1 முன்னே சரீர வைத்தியனாம் லூக்காவை த் தேவரீர் ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும் கர்த்தாவே , அழைத்தீர் 2 ஆன்மாவின் ரோகம் நீக்கிடும் மெய்யான வைத்தியரே உம வார்த்தையாம் மருந்தினால் நற் சுகம் ஈயுமே. 3 கர்த்தாவே பாவக் குஷ்டத்தால் சா வேதனையுற்றோம் உம கரத்தால் தொட்டருளும் அப்போது சுகிப்போம் 4 ஆன்மாக்கள் திமிர்வாதத்தால் மரித்துப் போயினும் நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால், திரும்ப ஜீவிக்கும் 5 துர் ஆசை தீய நெஞ்சிலே தீப்போலக் காயினும், உம சாந்த சொல்லால் கோஷ்டத்தை தணியச் செய்திடும் 6 எத்தீங்கும் நீக்கும், இயேசுவே நற்பாதம் அண்டினோம்; உம் பூரண கடாட்சத்தால் சுத்தாங்கம் பெறுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5463
Song ID
munney-sareera
Views
0
Downloads
0