Munthinavare Pinthinavare Uyirotirupavare முந்தினவரே பிந்தினவரே
முந்தினவரே பிந்தினவரே
PPT
Lyrics
Lyrics
முந்தினவரே பிந்தினவரே
உயிரோடிருப்பவரே
இருந்தவரே இருப்பவரே
வரப்போகிறவரே
அல்லேலூயா
1. அல்பாவே ஒமேகாவே
ஆதியே அந்தமே
2. வல்லமையாய் பிரகாசிக்கும்
சூரியன் போல் உம் முகமே
3. நேற்றுமின்றும் என்றென்றும்
மாறாமலே இருப்பவரே
Details
- Numeric ID
- 5468
- Song ID
- munthinavare-pinthinavare-uyirotirupavare-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open