Muzhankaal Yaavum முழங்கால் யாவும் முடங்கும்

முழங்கால் யாவும் முடங்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

முழங்கால் யாவும் முடங்கும் நாவுகள் அறிக்கை செய்யும் இயேசுவின் நாமமே மேலானதே இதுவரையில் உதவினீரே இந்நாள் வரை காத்தினீரே இயேசுவின் நாமமே இயேசுவின் நாமமே இயேசுவின் நாமமே ஜெயமே இயேசுவின் நாமமே இயேசுவின் நாமமே இயேசுவின் நாமமே ஜெயமே இயேசுவின் நாமத்தில் வல்லமையே இயேசுவின் நாமத்தில் அற்புதமே இயேசுவின் நாமத்தில் சுகமுண்டு இயேசுவின் நாமம் மேலானதே இயேசுவே தூயவர் இயேசுவே ஆண்டவர்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5980
Song ID
muzhankaal-yaavum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open