Muzhu Idhayathodu Ummai முழு…

முழு இதயத்தோடு உம்மை

Lyrics

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே அதிசயங்களெல்லாம் – உம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2 – என் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் – 2 1. ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே – 2 நெருக்கடி வேளையில் புகலிடமே – 2 2. நாடி தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதேயில்லை ஒருபோதும் கைவிடுவதேயில்லை 3. எழுந்தருளும் என் ஆண்டவரே எதிரி கை ஓங்கவிடாதேயும் – 2 எதிரியின் கை ஓங்கவிடாதேயும் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7053
Song ID
muzhu-idhayathodu-ummai
Views
0
Downloads
0