Muzhu Mudhal Thalaiva Moovoru முழு முதல் தலைவா மூவொரு இறைவா
முழு முதல் தலைவா மூவொரு இறைவா
Lyrics
முழு முதல் தலைவா மூவொரு இறைவா
திருவடிக்கு சரணம் சரணம் (6)
1. தந்தையே இறைவா தனி பெரும் தலைவா
திருவடிக்கு சரணம் சரணம் (4)
2. ஏக மைந்தனே இணையற்ற இறைவா
திருவடிக்கு சரணம் சரணம்'
3. திரு தூய ஆவியே திரு கொடை பேழையே
திருவடிக்கு சரணம் சரணம்
Details
- Numeric ID
- 7552
- Song ID
- muzhu-mudhal-thalaiva-moovoru-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open