Naal Nalla Naal Iraivan Thantha நாள் நல்ல நாள் இறைவன் தந்த திரு
நாள் நல்ல நாள் இறைவன் தந்த திரு
Lyrics
நாள் நல்ல நாள் இறைவன் தந்த திருநாள்
நாள் நல்ல நாள்
இந்த நாள் பொன்னான நாள்-2
என்றும் மாறா தேவன்
அவர் சித்தம் செய்து
புது வாழ்வு தந்து பேசிய நல்ல நாள்
தேவன் தந்த நாள்
நன்றி சொல்வோம் நாம்
2 வாழ்வை மேன்மையாக்கும்
தேவன் உனக்கு உண்டு
ஆசீர்வாதம் தந்து உயர்த்திய நல்ல நாள்
3.உன்னை படைத்த தேவன் என்றும்
உன்னைக் காப்பார் - பாதை காட்டி
உன்னை என்றும் நடத்திச் செல்வார்
Details
- Numeric ID
- 5769
- Song ID
- naal-nalla-naal-iraivan-thantha-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open