Naalaanadhu Song நாளானது அதை விள…

நாளானது அதை விளங்கப்பண்ணும்

Lyrics

நாளானது அதை விளங்கப்பண்ணும் எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும் நான் செய்வதெல்லாம் மண் என்று நகைத்தோரை அந்நாளில் பொன் என்று கேட்க செய்வீர் உமக்காக யாவையும் சகிப்பேன் நீர் ஈந்தும் பெலன் கொண்டு துதிப்பேன் என்னோடு வந்தவர் உண்டு எனை விட்டுப் போனோரும் உண்டு நடுவோர் அல்ல பாய்ச்சுவோர் அல்ல விளைச்சலை உம்மாலே கண்டேன் குதிரையை நம்புவோர் உண்டு இரதத்தை சார்ந்தவர் உண்டு செல்வத்தை நம்புவோர் உண்டு செல்வாக்கை சார்ந்தவர் உண்டு பலத்தால் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியால் ஜெயமதை அடைந்தேன் தரிசனம் தந்தவர் நீரே ஒத்தாசை தருவபவர் நீரே நான் காணும் கானான் வெகு தூரமானாலும் நிட்சயம் கொண்டு செல்வீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
232
Song ID
naalaanadhu-song-lyrics-chords-ppt-dr-paul-dhinakaran-tamil-christian-song
Views
14
Downloads
2
Source
Open