Naalellam Ummodu Naan Vaazha நாளல்லாம் உம்மோடு நான் வாழ
நாளல்லாம் உம்மோடு நான் வாழ
Lyrics
நாளல்லாம் உம்மோடு
நான் வாழ வேண்டும்
நாதா உம் பாதத்தில்
நான் மகிழ வேண்டும் -2
வேண்டும் நீரே வேண்டும் (4)
பொன்னோ பொருளோ
என்னை மயக்காதே-மண்ணோ
மாணிக்கமோ மனதை மயக்காதே-2
இதயமெல்லாம் இயேசு தானே
வாழ்க்கையெல்லாம் அவரோடு தான்-2
2 சுயமோ பெலனோ ஒன்றும் உதவாதே
பணமோ பதவியோ பாவம் தீர்க்காதே
தேவையெல்லாம் இயேசு தானே
அவர் இல்லையே வாழ்வில்லையே
3. உயிரும் உணவும் நீர்தானையா
எப்போதும் துதிப்பேன் உம்மை நானையா
மனம் ஏங்குதே உமைக் காணவே
இப்போதே நீர் வருவீர் ஐயா
Details
- Numeric ID
- 5768
- Song ID
- naalellam-ummodu-naan-vaazha-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open