Namae Thiruchabai Kiristhuvin நாமே திருச்சபை கிறிஸ்துவின்

நாமே திருச்சபை கிறிஸ்துவின்

Lyrics

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல் ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள் 1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால் மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம் ஓர் உடலாய் செயல்படுவோம் 2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால் மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும் 3. இயேசுகிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார் கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் 4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும் அலகைக்கு இனி இடம் வேண்டாம் இடமே கொடுக்க வேண்டாம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
65
Song ID
naame-thiruchabai
Views
6
Downloads
0