Naan Aaraathikkum Devan Jeevanullavar நாங்கள் ஆராதிக்கும் தேவன் ஜீவன் உள்ளவர்
நாங்கள் ஆராதிக்கும் தேவன் ஜீவன் உள்ளவர்
Lyrics
நாங்கள் ஆராதிக்கும் தேவன்
ஜீவன் உள்ளவர் (3)
அவர் நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவர் (3)
அவர் ஒரு வார்த்தை சொன்னால்
காற்றடங்கும் (3)
அவர் மறு வார்த்தை சொன்னால்
கடலடங்கும் (3)
மனுஷனால் கூடாதது
என் தேவனால் கூடுமே
அவர் பாடையை தொட்டால்
உயிர் பிழைக்கும்(3)
அவர் ஆடையை தொட்டால்
சுகம் கிடைக்கும்(3)
மனுஷனால் கூடாதது
என் தேவனால் கூடுமே
அவர் அனுதினம் செய்வார்
அதிசயங்கள்(3)
நீ அவரிடம் வந்தால் நீங்கிவிடும்
உன் பயங்கள்(3)
மனுஷனால் கூடாதது
என் தேவனால் கூடுமே
Details
- Numeric ID
- 4595
- Song ID
- naan-aaraathikkum-devan-jeevanullavar-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open