Naan Aarathikum Yesu நான் ஆராதிக்கும் இயேசு

நான் ஆராதிக்கும் இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் ஆராதிக்கும் இயேசு அவர் நல்லவர் நான் ஆராதிக்கும் இயேசு அவர் வல்லவர் என் இன்பமானவர் என் இனிமையானவர் எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் ஆராதனை (3) இயேசுவுக்கே ஸ்தோத்திர ஆராதனை (2) இயேசுவுக்கே 1. என் மீது அன்பு வைத்து நேசிக்கும் அன்பு தெய்வம் இவரைப்போல் யாருமில்லை எவருமில்லையே -2 2. என்னையும் அபிஷேகித்து வழிநடத்தும் அன்பு தெய்வம் 3. என்னையும் நினைவுகூர்ந்து ஆசீர்வதிக்கும் அன்பு தெய்வம் 4. என் மீதும் இரக்கம் வைத்து காக்கின்ற அன்பு தெய்வம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5771
Song ID
naan-aarathikum-yesu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open