Lyrics
நான் அறியாத வழியிலே
என்னை தெரியாத பாதையில்
என்னை அழைத்தவர்
என்னை நடத்துபவர்
நீரே இயேசுவே
என் பார்வையில் வழிகள் இல்லை
உம் பார்வையில் ஆயிரம் வழிகள் உண்டு
நெரிந்த நாணலும் கூட நிமிர்ந்து நிற்குமோ
மங்கியெறியும் திரியும் கூட வெளிச்சம் கொடுக்குமோ
தளர்ந்த கைகள் எல்லாம் திடமாய் மாறுமோ (என்)
தள்ளாடுகிற முழங்கால்கள் தாவி ஓடுமோ (என்)
வனாந்திர வழிகள் எல்லாம்
செழிப்பாய் மாறுமோ
அவாந்திர வெளிகளில் எல்லாம்
ஆறுகள் ஓடுமோ
முடிந்துபோன இடத்திலே
புது காரியம் தோன்றுமோ (என்) (2)
தலை குனிந்த இடத்திலே
என் தலைதான் நிமிருமோ
Details
- Numeric ID
- 473
- Song ID
- naan-ariyaadha-vazhiyile-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0