Naan Azhutha Pothellam Song – நான் அ…

Unknown
PPT
Lyrics

Lyrics

நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2 1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள் அலட்சியமாய் விட்டு போவார்கள் – 2 அன்பு தருபவரும் நீர்தான் ஐயா – 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2 2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள் உதறி தள்ளி விட்டு போவார்கள் – 2 உதவி செய்பவரும் நீர்தான் ஐயா – 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2 3.உலகம் என்னை வெறுத்தது ஐயா உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா – 2 வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா – 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2 இயேசு தான் அவர் இயேசு தான் – 4

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7548
Song ID
naan-azhutha-pothellam-song-lyrics-chords-ppt
Views
0
Downloads
0