Naan Bakiyavaan Song Lyrics

Lyrics

உமது அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணினீர் உமது வலது கரத்தினாலே தப்புவித்து இரட்சித்தீர் ஆதலால் கர்த்தரை நம்புவேன் நம்புவேன் நான் பாக்கியவான் நானே பாக்கியவான் 1.நானோ நீதியில் உம்முடைய முகத்தை தரிசிப்பேன் நான் விழிக்கும் போது உமது சாயலால் திருப்தியாவேன் 2.கர்த்தரோ நல்லவரும் உத்தமருமாய் இருக்கிறார் ஆகையால் பாவிகளுக்கும் வழியை தெரிவிக்கிறார் 3.உம்மாலே தானே சேனைக்குள் பாய்ந்து போவேன் என் தேவனாலே பல மதில்களை தாண்டிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2502
Song ID
naan-bakiyavaan-song-lyrics
Views
11
Downloads
3
Source
Open