Naan Balaveena Thoshiyaam Song பாமாலை: 348 நான் பலவீன தோஷியாம்

நான் பலவீன தோஷியாம்

Lyrics

1.நான் பலவீன தோஷியாம், நீர் தயாமூர்த்தியே; நின் பாதத் தூளும் மேலிடும் நிர்ப்பந்த நீசனே. 2.எப்பாவம் வெட்கம் எட்டிடா ஏகாந்த ஜோதியே, எம் பாவம் நிந்தை தாங்கினீர்; என் சொல்வேன் அன்பையே! 3.பிதாவின் மாட்சி ஆசனம் அபாத்திர பாவிக்காய் சுதா, நீர் நீத்து மாந்தர் தம் சரீரம் எடுத்தீர். 4.கை காலில் ஆணி பாய்ச்சுங்கால் சகித்தீர் சாந்தமாய்; ஐயா, எந்நாமம் சாற்ற உம் பொறுமை தூய்மைக்கே! 5.அன்பே, நீர் மாந்தர் ஆகினீர் என் அன்பைப் பெற்றிட; நான் பாவி, தோஷி, வெட்கத்தால் முன்னிற்கத் துணியேன். 6.உம் தயை அன்பால் மட்டுமே நான் பாத்திரன் ஆயினேன்; உன் தாசர் காக்கும் வண்ணமே காப்பீர் நீர் என்னையும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4995
Song ID
naan-balaveena-thoshiyaam-song-chords-ppt
Views
1
Downloads
1