Naan Engae Ponalum Karthavae நான் எங்கே போனாலும் கர்த்தாவே

நான் எங்கே போனாலும் கர்த்தாவே
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் எங்கே போனாலும் கர்த்தாவே நீர் அங்கேயும் இருக்கின்றீரே வானத்திற்கு நான் ஏறினும் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் உந்தன் சமுகத்தை விட்டு ஓடி ஒளிந்தாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீரே 1. அதிகாலையில் செட்டைகள் விரித்து நான் ஆழ்கடலில் மூழ்கி தங்கினாலும் உன்தன் கரம் அங்கே என்னை நடத்திடுமே அங்கு இரவு பகல் போல் வெளிச்சமாகும். 2. என் நாவில் சொல் பிறவாததட்கு முன் நான் சொல்வதை யாவும் அறிவீரே என் நினைவுகளும் என் நடத்தையாவும் ஆராய்ந்து அறியும் கர்த்தர் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7949
Song ID
naan-engae-ponalum-karthavae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open