Naan Etharkaaka Pitikkapattaeno நான் எதற்காக பிடிக்கபட்டேனோ

நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் எதற்காக பிடிக்கபட்டேனோ அதை பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய் தொடருகிறேன் – நான் பாடுகள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் தொடர்ந்து ஓடுகிறேன் – நான் 1. பின்னானவை மறந்து முன்னானவை நோக்கி ஆசையாய் தொடருகிறேன் 2. நல்ல போராட்டம் போராடி ஓட்டத்தை முடித்திடுவேன் விசுவாசம் காத்துக் கொள்வேன் 3. நான் விசுவாசிக்கும் தேவன் இன்னாரென்று அறிவேன் ஆசையாய் தொடருகிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4614
Song ID
naan-etharkaaka-pitikkapattaeno-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open