Naan Ezhumbuven நான் எழும்புவேன்

நான் எழும்புவேன்

Lyrics

என்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார் நான் கழுகைபோல எழும்ப செய்திடுவார் என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடிருப்பதால் நான் எழும்புவேன் அவர் பெலத்தால் 1. என் வாழ்வை இடிக்கும் சத்துருவை காட்டிலும் என் வாழ்வை கட்டும் தேவன் பெலமுள்ளவர் சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும் வேகமாய் என்னை கட்டுவிப்பார் 2. என் பெலன் ஒன்றுமில்லை என்று நான் அறிவேன் அவர் பெலன் இன்றும் குறையவில்லை பெலத்தாலுமல்ல பராக்கிரமம் அல்ல ஆவியினாலே என்னை எழும்ப செய்வார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5533
Song ID
naan-ezhumbuven-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
5
Source
Open