Naan Jepikkum Poethellaam நான் ஜெபிக்கும் போதெல்லாம்

நான் ஜெபிக்கும் போதெல்லாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் ஜெபிக்கும் போதெல்லாம் உந்தன் சித்தம் செய்திட உம்மைப் போல் மாற்றிடும் வாஞ்சையோடு கதறுவேன் கர்த்தருக்குக் காத்திரு புதுபெலன் அடைவாய் நீ பறந்து சென்றாலும் கர்த்தருக்குக் காத்திரு -2 புதுபெலன், புதுபெலன் அடைவாய் உம் வசனம் தியானிக்கையில் தேவ ஞானம் தாருமே அப்பமாக மாற்றிடும் புசித்து நான் சந்தோஷிப்பேன் நான் நடக்கும் பாதையில் தவறாமல் காத்திடும் தூதர்களை அனுப்பி பாதையைச் செம்மை செய்யும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4643
Song ID
naan-jepikkum-poethellaamlyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open