Naan Kanamalpona Adallavo நான் காணாமற்போன ஆடல்லவோ

நான் காணாமற்போன ஆடல்லவோ
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் காணாமற்போன ஆடல்லவோ கர்த்தர் என்னைத் தேடுகின்றார் ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையை அன்புமீறி நான் நடந்தேன் ஆபேலைக்கொன்ற காயீனைப்போல வன்கொலை நான் புரிந்தேன் ஆரம்ப முதலில் விழுந்த அன்பர் என்னைத் தேடுகின்றார் கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தான் காட்டித்தந்த யூதாஸ் தானே கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்து பெரும்பழி நான் சுமந்தேன் கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன் கர்த்தர் என்னைத் தேடி வந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4618
Song ID
naan-kanamalpona-adallavo-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open