NAAN KONJO SPECIAL SONG PR.DARWIN EBENEZER KIRUBA 2

Lyrics

தள்ளினவன் தள்ளினான் தூக்கினவர் தூக்கினார் தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே நான் ஆடுறேன் பாடுறேன் துதிக்கிறேன் யாரால? யாரால? யாரால? யாரால? உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும் உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் இயேசுவால கூடும் அவர் ஒருவராலே கூடும் அவர் ஒருவராலே மட்டும் தானே கூடும் நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன் நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன் நான் கொஞ்சம் Special, அவருடைய vessel எனக்கு மட்டும்தான் இந்த level தொட்டதுமே சுகமாக்கும் வல்லமையும் உள்ளவர் சாவுக்கே சாவால் விடும் அதிகாரம் உள்ளவர் உலகத்திற்கே King, எனக்கும் அவர் King, அவரை நினைக்கும்போதெல்லாம் வருது song

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1692
Song ID
naan-konjo-special-song-lyrics-chords-ppt-pr-darwin-ebenezer-kiruba-2
Views
17
Downloads
3
Source
Open