Naan Naanalla Neeraaka Vaenndum நான் நானல்ல நீராக வேண்டும்

நான் நானல்ல நீராக வேண்டும்
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் நானல்ல நீராக வேண்டும் நாதா உம் பாதம் நாள் தோறுமே நான் தங்கும் இடமாக வேண்டும் 1. பகலவனை தினம் நான் காணும் முன்னே பரமனே உம்மை நான் காண வேண்டும் பரிசுத்தரே உந்தன் வேதம் -2 பகலிரவாய் என் தியானம் ஆகிட வேண்டும் 2. தூதரின் பாஷையை நான் பேசினாலும் அன்பெனக்கில்லையேல் பயனொன்றுமில்லை என்னைப் போல் பிறரை நான் நேசிக்க உமதன்பால் என் இதயம் நிரம்பிட வேண்டும் 3. ஆயிரம் வேலைகள் எனக்கிருந்தாலும் ஆண்டவரே உம்மை நான் தேட வேண்டும் அனுதினமே உந்தன் பாதம் அமர்ந்திட நான்என்றும் உம்மோடுவேண்டும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5783
Song ID
naan-naanalla-neeraaka-vaenndum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open