Naan Nadanthu Vantha நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து

நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து நன்றியோடு கர்த்தரை துதிப்பேன் நான் கடந்த வந்த சூழ்நிலைப் பார்த்து கர்த்தரையே துதித்துப் பாடுவேன் நன்றி நன்றி நன்றி என்று துதித்துப் பாடுவேன் நன்றி நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவேன் நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே (உமக்கு) நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே (2) 1. ஒவ்வொரு நொடியும் என்னோடு இருந்து கிருபையாய் நடத்தி வந்தீரே என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன் 2. ஒவ்வொரு நிமிஷமும் கூடவே இருந்து பாதுகாத்து நடத்தி வந்தீரே என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன் 3. ஒவ்வொரு வருஷமும் என்னுடைய ஊழியத்தை திரளாய் பெருகச் செய்தீரே என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8232
Song ID
naan-nadanthu-vantha-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open