Naan Nambum Dheivam நான் நம்பும் தெய்வம்

நான் நம்பும் தெய்வம்
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் நம்பும் தெய்வம் இயேசு என்னை வழி நடத்தும் தெய்வம் இயேசு பண்படுத்தும் தெய்வம் இயேசு என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2 1.ஆபத்திலே என்னோடிருந்தீர் (என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2 சோதனையிலும் என்னோடிருந்தீர் சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2- 2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர் (உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர் பவமெல்லாம் நீக்கி விட்டீர் புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2 மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர் சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4622
Song ID
naan-nambum-dheivam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open