Naan Nanagavay Vandiroukirain நான் நானாகவே வந்திருக்கிறேன்

நான் நானாகவே வந்திருக்கிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வீரா 1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆபிரகாமைப் போல் விசுவாசியில்லையே தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக தானாக வந்திருக்கிறேன் 2. மார்த்தாளைப்போல் உம்மை சேவிக்கலையே மரியாளைப்போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரைப்போல் எதையும் செய்யவில்லையே எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5954
Song ID
naan-nanagavay-vandiroukirain-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open