Naan Nirkum Boomi Song
நான் நிற்கும் பூமி நிலைகுழைந்து அழிந்தாலும்
Lyrics
நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் - 2
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை - 2
நம்புவேன் என் இயேசு ஒருவரை – 4
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் - 2
என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை - 2
நம்புவேன் என் இயேசு ஒருவரை – 4
Details
- Numeric ID
- 7714
- Song ID
- naan-nirkum-boomi
- Views
- 1
- Downloads
- 1