NAAN NIRPATHUM KIRUBAI SONG கிருபை தேவ கிருபை

கிருபை தேவ கிருபை

Lyrics

கிருபை தேவ கிருபை நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும் கிருபை தேவ கிருபை தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபை என்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை அவர் கிருபை என்றுமுள்ளது என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும் கிருபை தேவ கிருபை தம் நிறைவால் என்னை நிரப்பினதும் கிருபை தேவ கிருபை கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும் கிருபை தேவா கிருபை அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும் கிருபை தேவா கிருபை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
222
Song ID
naan-nirpathum-kirubai-song-lyrics-chords-ppt-tamil-christian-song-davidsam-joyson
Views
11
Downloads
2
Source
Open