Naan Nirpathum Naan Nadappathum நான் நிற்பதும் நான் நடப்பதும்

நான் நிற்பதும் நான் நடப்பதும்
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் நிற்பதும் நான் நடப்பதும் நிர்மூலமாகாததும் -2 உம் கிருபை (2) உம் கிருபை தானே -4 அல்லேலூயா பாடு ஆர்வமாய் கொண்டாடு அவர் கிருபை என்றுமுள்ளது-2 1. தாழ்விலே என்னை நினைத்தீரே உம் கிருபை என்றும் மேலானதே -2 தள்ளப்பட்ட கல்லாய் கிடந்த என்னை தூணாய் நிறுத்தினீரே -2 2. தோல்வியில் எந்தன் ஜெயம் நீரே உம் கிருபை என்றும் மேலானதே பெலவீனனாக இருந்த என்னை பெலவானாய் மாற்றினீரே 3. நன்மையால் என்னை நிறைத்தீரே உம் கிருபை என்றும் மேலானதே எளியவனாய் இருந்த என்னை எஜமானாய் மாற்றினீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5782
Song ID
naan-nirpathum-naan-nadappathum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open