Naan Nirpathum Nirmulam Kirubai நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை
Unknown
Lyrics
Lyrics
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
கிருபை தேவ கிருபை
நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்
கிருபை தேவ கிருபை-2
(என்) தாழ்வில் என்னை நினைத்ததும்
கிருபை தேவ கிருபை
என்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும்
கிருபை தேவ கிருபை -2
அவர் கிருபை என்றுமுள்ளது.
அவர் கிருபை என்றுமுள்ளது
என்வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்
கிருபை தேவ கிருபை
தம் நிறைவால் என்னை நிரப்பினதும்
கிருபை தேவ கிருபை
. (நான்)கர்த்தரின் சமுகத்தில் துதிப்பதும்
கிருபை தேவ கிருபை
அவர் வார்த்தையால் நன்மையை
பெறுவதும் கிருபை தேவ கிருபை
Details
- Numeric ID
- 2572
- Song ID
- naan-nirpathum-nirmulam-kirubai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0