Naan ondrukkum uthavadhavan endru …

நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று உலகம் என்னை ஒதுக்கையிலே இயேசு என்னையும் தேடி வந்தார் தன் பிள்ளையாய் மாற்றி விட்டார் என்னாலே ஏதுமில்லை என் இயேசுவால் எல்லாம் ஆகும் இயேசுவே எல்லாம் இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் என் இயேசுவே தாய் என்னை மறந்தாலும் பெற்ற தந்தை என்னை கைவிட்டாலும் ஊர் என்னை வெறுத்தாலும் என் உறவெல்லாம் பகைத்தாலும் இயேசு என்னை தூக்கி எடுத்தார் என் வாழ்வை இன்பமாக மாற்றிவிட்டார் என்னாலே ஏதுமில்லை என் இயேசுவால் எல்லாம் ஆகும் – இயேசுவே கானாவூர் கல்யாணத்தில் கற்சாடி தண்ணீர் தனை தேனான திராட்சை ரசமாய் தேவன் அன்று மாற்றியதைப் போல் வீணான என் வாழ்க்கையை ஜெய வெற்றி வாழ்க்கையாக மாற்றினார் என்னாலே ஏதுமில்லை என் இயேசுவால் எல்லாம் ஆகும் – இயேசுவே மீன் பிடிக்கும் பேதுருவை தனக்கு ஆள் பிடிக்கும் சிஷ்யன் ஆக்கினார் ஆடு மேய்த்த தாவீதை நாடு ஆளுகின்ற ராஜா ஆக்கினார் பொல்லாத சவுலையும் நல்ல பவுலாக்கிய எல்லாம் வல்ல இயேசு என்னை தன் பிள்ளையாய் மாற்றினார் என்னாலே ஏதுமில்லை என் இயேசுவால் எல்லாம் ஆகும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8163
Song ID
naan-ondrukkum-uthavadhavan-endru-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open