Naan Oru Payani Poomiyil நான் ஒரு பயணி பூமியில் பிரபுவே
நான் ஒரு பயணி பூமியில் பிரபுவே
Lyrics
நான் ஒரு பயணி பூமியில் பிரபுவே
செல்கிறேன் நான் உம் வழியில்
அடையாளம் நீரே தேவன் இயேசுவே
நான் சேரும் கரையும் நீரே
நான் ஒரு பயணி பூமியில் பிரபுவே
எண்ணினேனே இவ்வுலகம் எனதென்று
வயலும் வாழ்வும் எல்லாம் நலமென்று
ஏமாற்றம் தான் துணை யாரும் இல்லை
எல்லாமே வீணாகி போனதே ஆ
Details
- Numeric ID
- 7430
- Song ID
- naan-oru-payani-poomiyil-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open