Naan Oru Thoodhan Illaye நான் ஒரு தேவ தூதன் இல்லையே

நான் ஒரு தேவ தூதன் இல்லையே
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் ஒரு தேவ தூதன் இல்லையே நீர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாட நான் தடுமாறும் மனிதனே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக ஜெபிக்கிறேன் வாழ்க்கை வார்த்தை உம் தூய்மையை பாட நான் தூதன் இல்லையே பாட கீதம் இல்லை நான் தூதன் இல்லையே 2. நான் ஒரு தேவதூதன் இல்லையே நீர் படைத்ததை மேலே பறந்து பார்க்க உம் சாயலில் மனிதனே என் சாயல் நீர் ஏற்றதால் எனக்குத் தந்தீர் மகிமையை தூதர்க்கு இல்லை இத்தனை பாக்கியம் உம் அன்பை ருசிக்கவே (2) உம் சாயல் என்னிலே நான் புது மனிதனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5786
Song ID
naan-oru-thoodhan-illaye-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open