Naan orupoadhum unnai kaividuvadhillai Ch…

நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை என்றுறை செய்தேனன்றோ (2) கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும் உன்னை காத்திடும் பெலவானன்றோ விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ பயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுறை செய்தவரை ஆராத்திப்போம் ஆவியில் ஆராதனை (2) ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை என்ன வந்தாலும் பயமே இல்லை மாறாத இயேசு உண்டெனக்கு மனது ஒருபோதும் கலங்கவில்லையே ஏழை எனக்கு அடைக்கலமே அவர் புயலில் என் கன்மலையே (2) நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே நல்வசனத்தின் வல்லமையாய் வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே எலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நடந்திடுமே (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3605
Song ID
naan-orupoadhum-unnai-kaividuvadhillai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0