Naan Paada Varuveeraiyaa நான் பாட வருவீரையா

நான் பாட வருவீரையா
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் பாட வருவீரையா நான் போற்ற மகிழ்வீரையா என் வாழ்விலே வந்தீரையா புது வாழ்வு தந்தீரையா தாய் தன் பாலனை மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்றவரே உள்ளங்கையில் என்னை வரைந்தீரே எந்தன் மதில்கள் உமக்கு முன்னே இமைபொழுதும் என்னை மறந்தாலும் இரக்கத்தாலே என்னை சேர்த்துக் கொள்வீர் உந்தன் அன்பை நான் மறப்பேனோ ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4625
Song ID
naan-paada-varuveeraiyaa-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open